பதவியேற்பு

முப்பத்து ஏழு
முன்னூறை
என்செய்யும்
என்றிருக்க
முதல் நாள்
காலடி பட்டதும்
உரக்க ஒலித்தது
எங்கேயோ கேட்ட பெயர்-இனி
எங்கெங்கும் ஒலிக்கும்
பெயர்.

-பாவி

எழுதியவர் : பாவி (20-Jun-19, 12:30 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 2000

மேலே