புற்றுநோயா

எண்ணமும் புற்றுநோயால்
பாதிக்கப்படுமா என்ன?

காதலனின் எண்ணத்தில்
கட்டுண்டு தவிக்கிறேன்

என் சிந்தனையும்
செயலிழந்து,
காதல் மருந்தும்
மதிப்பிழந்து,

மருந்தாய்....
மௌனக்குடத்தில்
மன்னவனை நிரப்பி,
மனதில் கொண்டு
மகிழ்ந்து ஏற்பேன்....
நோயென்றாலும்..........!

எழுதியவர் : மதி (20-Jun-19, 12:44 am)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 54
மேலே