ஈரம்

இதழ்களின் ஈரம்
இமைகளை ஈர்க்க
மதிமயங்கும் மனம்
ரோஜா மலரிலும்!
ரோஜா மகளிலும்!

-பாவி

எழுதியவர் : பாவி (20-Jun-19, 2:23 am)
சேர்த்தது : பாவி
Tanglish : eeram
பார்வை : 2604

மேலே