நீதானே நீதானே

என் தமிழும் நீ தான்
என் சொல்லும் நீ தான்
என் கவியும் நீதான்
என் புவியும் நீதான்
என் துடிப்பும் நீதான்
என் தவிப்பும் நீதான்
என் உயிரும் நீதான்
என் உடலும் நீதான்
என் உள்ளமும் நீதான்
என் எண்ணமும் நீதான்
என் விழியும் நீதான்
அதன் ஒளியும் நீதான்
என் செவியும் நீதான்
அதில் விழும் ஒலியும் நீதான்
என் பார்வையும் நீதான்
பார்க்கும் பொருளும் நீதான்
என் பருவமும் நீதான்
என்பருவத் தேடலும் நீதான்

எழுதியவர் : கல்லறை செல்வன் (19-Jun-19, 11:13 pm)
Tanglish : neethanae neethanae
பார்வை : 226

மேலே