காதல்

காதல் அருவமே இல்லை என்று சொல்லவில்லை
ஆயின் அது வந்தது ஆணோ பெண்ணோ உருவத்திலிருந்து
உருவம் இப்படித்தான் அருவமான உணர்வு தந்திடும்
உருவம் அழிந்திடும் காலத்தால் -ஆனால் காதல்
என்ற அந்த அருவம் அழிவதில்லை ஒருபோதும்
காலத்திற்கு அழிவில்லை காதலுக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jun-19, 1:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 190

மேலே