இசை

இசைக்கு மயங்காத இதயம் உண்டோ
அசை அழகாய் கூடி -மனதை
வருடிச் செல்லும் புதுக் காற்றாய்
குருடறியும் கவிதை இசைதானே

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (22-Jun-19, 12:39 am)
Tanglish : isai
பார்வை : 112

மேலே