எக்காலமும்

தண்ணீர் அடித்தான் இறந்தகாலம்
தண்ணீர் அடிக்கிறான் நிகழ்காலம்
கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான் எக்காலமும்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (22-Jun-19, 8:03 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ekkaalamum
பார்வை : 83

மேலே