அழுக்கு

உடல் அழுக்கும் மன அழுக்கும்
ஆடும் ஆட்டம்
மண்ணில்
புதையும் வரை
புரிவதில்லை...

எழுதியவர் : senthilprabhu (23-Jun-19, 11:03 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : azhukku
பார்வை : 111

மேலே