மழை காதலி
உன் வருகைகான தினம் தினம்,
ஏக்கம் கொண்டது ஏனது விழிகள்.
நீயோ தரிசனம் தர மனமில்லாமல்,
மேக திரை மறைவில்.
அன்று ஒருநாள் ஏதிர்பாராய் மேகம் விட்டு,
மண்ணில் வந்தாய் மழைத்தூளியாய் நீ.
மழலையாய் குதூகலம் கொள்கிறேன்
ஜன்னல் வழி உன்னைக்கண்டு நான்.
-இப்படிக்கு மழை காதலி.