உன் வினை

வாழ்வினில் நின் பாழ்வினை செய்த பயனெல்லாம்
ஊழ்வினை ஆகா ; உன் வினை !


வாழ்வினில்நின் பாழ்வினை செய்த பயனெல்லாம்

ஊழ்வினையா கா;உன் வினை !

எழுதியவர் : Dr A S KANDHAN (28-Jun-19, 10:31 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 88

மேலே