ஆறே நீ
ஆறே நீ
*******************************
மலையினை மடுவினை மணலோடு கல்லை
அலைக்கரம் தொட்டணைத் தென்பெற்றாய் ஆறே ?
அலைமேல் துயிலண்ணல் தாள்துயிலும் ஆழி
நிலையாக சென்றுநீ யடங்கு !