குற்றம் குறை
குற்றம் குறை
***********************************
குறைமதி சூடும் மறையோனும் நீயே !
குறைமதி யோன்நான் முறையிடுவேன் என்றன்
குறைமதி கொள்ளாய் குணநிதியே வந்தென்
குறைமதியின் குற்றம் குறை !