பேனா

என்றாவது ஒரு நாள் தீர்ந்துவிடுவேனே என்ற ஏக்கத்தில் கண்ணீராய் எழுத்துக்களை வடிக்கிறது பேனா!!

எழுதியவர் : வசந்தகுமார் இரா (1-Jul-19, 3:21 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
Tanglish : pena
பார்வை : 192

மேலே