விஸ்வமோனீஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விஸ்வமோனீஷ்
இடம்:  பாப்பிரெட்டிப்பட்டி
பிறந்த தேதி :  10-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2019
பார்த்தவர்கள்:  1476
புள்ளி:  21

என்னைப் பற்றி...

பட்டதாரி ஆசிரியர் ( அறிவியல் )

என் படைப்புகள்
விஸ்வமோனீஷ் செய்திகள்
விஸ்வமோனீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2023 11:20 pm

எமது நெஞ்சம் நிறைந்த பாரதி

பார்பனீய
ஆதிக்கத்தை
அழித்திட,
பார்பனீய சோலையிலேயே
உதித்திட்ட சூரியனே!!

எட்டையபுரத்தில் உதித்து,
எட்டாத உயரத்தில் நின்றிட்ட சந்திரனே!!!

உன்னைப்போல்
மிடுக்கு நடைப்போட்டு
வந்தோருமில்லை.......
பாலிய குழந்தைகளின்
மனம் முழுவதும் நிறைந்து
நின்றொருமில்லை!!...

அடுப்பூதும்
பெண்களுக்கு
படிப்பு எதற்கு?
என்ற
வினவளுக்கான
விடையாக...........
பெண்களை
பல்துறைகளை வென்றிடும்
ரதிகளாக்கியதனாலேயே
நீ பாரதி்யானாய்!!

யாரும்
இங்கு யாருக்கும்
அடிமையில்லை
என்ற புரிதலை உணர்த்தி,
அடிமை விளங்கை
உடைத்தெரிந்த............
உம்மை யார்?
அந்த பாரதி என
சனாதன சக

மேலும்

விஸ்வமோனீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2022 11:00 am

இச்சபையில்
நிறைந்துள்ள
அன்றோர்களுக்கும்
சான்றோர்களுக்கும்
வெங்கடேஸ்வரா
என்கின்ற
அறிவுக்கடலில்
ஏற்றம் பெற்று
வாழ்க்கையை என்கின்ற
கரையை
ஏறிட வந்துள்ள
என்னைப் போன்றோருக்கும்
75- வது விடுதலை பெருவிழா நன்னாளில்
மதிப்புமிகு
இனியதொரு
வணக்கத்தை
தெரிவித்துக் கொண்டு
நான் பேச வந்துள்ள
தலைப்போ
சுதந்திரத்தை பேணிக்காப்போம்!!

சுயநலப்போக்கில்
அடிமையாக்கி
அனைவரையும்
கொடுமைப்படுத்திய
ஆங்கிலேயரிடமிருந்து
தந்திரமாக பெறவில்லை
சுதந்திரம்!!

இம்சைகளை
தாங்கிய மக்களை........
காந்தியாரின்
அகிம்சை
என்கின்ற
ஆயுதத்தைக் கொண்டு
தொடர் போராட்டத்தின்
விளைவாக
பெறப்பட்டதே சுதந்திரம்!!

பெண

மேலும்

விஸ்வமோனீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2021 3:10 pm

கழிவறையையும்
சமையலறையையும்
வீட்டிற்குள்ளேயே
இணைக்கும்
பாலம்
Attached Bathroom
திட்டம்!!

மேலும்

விஸ்வமோனீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2021 3:07 pm

நச்சு
நிறைந்த
பொடிகளால்
மிளிரும்
நாகரீகத்தின்
கூடாரம்!!

மேலும்

விஸ்வமோனீஷ் - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2019 2:44 am

பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???

மேலும்

media 25-Aug-2019 6:12 pm
ஊடகம் 25-Aug-2019 11:01 am
ஊடகம் 24-Aug-2019 4:58 pm
பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே