காய்ச்சல்

ஐம்பூதங்களும் உன்னைவிட்டு பிரிய தவிர்க்கிறதாம்!! அதனால் தான் என்னவோ.... சூடாக்கிய உன் தேகத்தைவிட்டுச் செல்ல மறுக்கிறது "காய்ச்சல்"...

எழுதியவர் : வசந்தகுமார் இரா (1-Jul-19, 3:20 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
Tanglish : kaaichal
பார்வை : 200

மேலே