வாசமல்ல வசமாய்

கிறங்க வைக்கும்
உன்
வாசத்தை இப்போது,
சுவாசிக்கவில்லையென்றாலும்,
நீயென்
வசமென்பதே..
மயக்குதென்னை.

எழுதியவர் : நிலா ப்ரியன் (2-Jul-19, 11:25 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 61

மேலே