நரகத்தில்

சொர்க்கத்தை கண்டேன்
உன்னால்

மெல்ல கைபிடித்து
நடத்தி

நரகத்தில் தள்ளி

மறைந்தாயென் பின்னால்..,

எழுதியவர் : நா.சேகர் (5-Jul-19, 8:07 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naragathil
பார்வை : 347

மேலே