நாத்திகனாய் உனக்கென நீ போராட பழகு

கடவுள் என்பவன்
ஒருவன் இருபாயின்
வாழ்க்கையில் சந்தோசம் மட்டுமே தொடராது
கஷ்டமும் அவர் கொடுத்த வரமென்று
நினைத்துக்கொண்டு வாழப் பழகு
இல்லையென்றால்
நாத்திகனாய் உனக்கென நீ போராட பழகு

எழுதியவர் : கண்மணி (15-Jul-19, 3:46 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 938

மேலே