வழக்காட செல்லும் தலைமுறை

பெற்றோரின் போதைக்காக
நடக்கும் மணவிழா
வாசற்படி ஏறி
பள்ளி கண்ட பின்
வயிற்றில் சிசுவோடு
வழக்காட செல்லும் தலைமுறை
நம் தலைமுறை

எழுதியவர் : கண்மணி (15-Jul-19, 3:50 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 687

மேலே