பொழுதுபோக்கு

"பொழுதுபோக்கு என்ன?"
என்று கேட்டால்,
"இசை" என்று சொல்ல தெரியாது.
"இளையராஜா" என்றே சொல்ல வரும்!

எழுதியவர் : -தமிழ்ச் செல்வன் (15-Jul-19, 12:12 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
Tanglish : pozhuthaupokku
பார்வை : 136

மேலே