மின்னலே...!!!

நீ மேகம் என்றால்
உன்னிலிருந்து எழும் மின்னல் நான்...!!!

நீ விரும்பினால் தோன்றுவேன்
இல்லையென்றால் இடி(ந்)த்துவிடுவேன்...!!!

எழுதியவர் : சரண்யா தென்றல் (20-Jul-19, 7:16 pm)
சேர்த்தது : சரண்யா தென்றல்
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே