நிலவு என் மேல் கால் பதித்தது
நிலவில் யார் கால் பதித்தால்
எனக்கென்ன கவலை.....,
ஒரு நிலவு என் மேல் கால் பதித்தது
நான் உறங்கும் வேளையில்
நானறியாமல்
அவளின் மழலை வாஞ்சையோடு .....,
அவள் என் சகோதரி மகள் .....,
நிலவில் யார் கால் பதித்தால்
எனக்கென்ன கவலை.....,
ஒரு நிலவு என் மேல் கால் பதித்தது
நான் உறங்கும் வேளையில்
நானறியாமல்
அவளின் மழலை வாஞ்சையோடு .....,
அவள் என் சகோதரி மகள் .....,