ஆண் - பெண் நட்பு

ஊரார் பழிகொள்ளாமல் கோணா உள்ளம்கொள்
ஆணொடு பெண் நட்பும் அழகு !


ஊரார் பழிகொள்ளா மல்கோணா உள்ளம்கொள்
ஆணொடுபெண் நட்பும் அழகு

எழுதியவர் : Dr A S KANDHAN (24-Jul-19, 9:04 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 92

மேலே