ஒத்த விழி பார்வையால

ஒத்த விழி பார்வையால
ஆள மயக்குற
பட்டு கிளி பூங்குயிலே
என்ன பாட வைக்கிற
முந்தானைய முடிச்சிகிட்டு
போற புள்ள
நீ என்ன மட்டும் பாத்துகிட்டு
போனா என்ன
சத்தியமா எனக்கே
நீ வேணும் வேணும்
சங்கடமா இருந்தா
எனக்கு கூறும் கூறும்
பத்தர மாத்து
தங்கம் போல
உன்ன பாதுகாப்பேன்
பக்குவமா நானும் உன்ன
வாழ வைப்பேன்
கீறி பிள்ள பார்வையால
என்ன கிறுக்கன் ஆக்குற
கீரி கீரி என் இதயத்தையும்
நீ கிளறி விடுகுற
பக்குவமா வாழ்ந்தவளே
நீ பணிய மாட்ட
பாசத்துக்கு கூட
இப்ப குனிய மாட்ட
ஏக்கப்பட்டு. ஏக்கப்பட்டு
நானும் போக
ஏளனமா என்னை நீயும்
பாக்காம போக
என்ன தவறு செஞ்சேனோ
நான் உன்ன காண
இப்ப தலை இழக்க
துணிந்துவிட்டேன்
ரயிலின் கீழே
இஷ்டபட்டு நீயும் வந்தால்
வைப்பாய் பூவை
நான் கஷ்டபட்டு ஏற்றுகொள்வேன்
கல்லறை மேல