Ganesan Nainar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ganesan Nainar |
இடம் | : Kundrathur |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 987 |
புள்ளி | : 51 |
காதலுக்கு ஏங்கும் ஒரு கவிதை
மண்ணிலே முளையிட்ட மரத்தைத் தன்னுடல்
கண்போலே வளர்க்குமே அவ்வாறே - பெண்ணே
என்நெஞ்சிலே முளையிட்டு வேர்விட்டுக் கிளையிட்ட
உன்னை வளர்கிறேன் நானே
அஷ்றப் அலி
மனம் தேடும் கண்ணாலே
மயங்கியே போவேன் உன்னால
சிலை போல செதுக்கியவலே
சீக்கிரம் வாடி முன்னாலே
கண்ணுக்குள்ளே உன் வெச்சி
காதலிப்பேனே
கண்டாங்கி சேலையை வாங்கி
கட்டவைபேனே
பொண்டாட்டினு உன்ன சொல்ல
புருஷனு நீயும் சொல்ல
சந்தோசமா நாமும் இப்ப
சந்தைக்கு தான் போவோமடி
காற்றும் இங்கு சீரி பாய
உன் கண்டாங்கி சேலை கூட
கரையோரம் நடக்கயிலே
என் மேலே சாயுதடி
கரும்பு மஞ்சள் இணைந்திருக்க
சூரியனும் எதிரில் உதிக்க
பொங்கல் பான பொங்கி வர
புதுபொண்ணே உன்ன கானுமடி
அரண்மனையின் தூனை போல
உன் நினைவுகள் நின்றிருக்க
ஆசைகிளி எனை அணைக்க
ஆசையோடு வருவாய்யடி
புத்தர் கண்ணன் சித்தர் இங்கு
போதனைகள் சொன்னால
ஏண்டி புள்ளா
எதுக்கு புள்ள
இப்ப நீ வந்த
என் வாழ்க்கை உள்ள
சந்தோசம் இல்ல
சந்தேகம் துள்ள
இப்ப என் வாழ்வில்
நீ யேண்டி வந்த
சம்பந்தம் இல்லா
சங்கட வாழ்வில்
நான் இப்ப இங்க
வாளுறேன் பிள்ள
பொன் போல உன்ன
பாதேனே புள்ள
பொறந்த வீட்ட நம்பி
போனாயே புள்ள
சந்தனம் போல
வைதேனே உன்ன
சங்கடமின்றி
போனாயே புள்ள
சிற்ப மாய் உன்ன
செதுக்கிய பின்னே
சிட்டாய் நீயும்
பறந்தது என்ன
குற்றமே இல்லா
வாழ்கையை தானே
தந்தேன் என்றும்
உன்னிடம் தானே
சொர்க்கத்தை போன்ற
சொந்தத்தை தானே
இழக்க துணிந்தேன்
உனக்காக தானே
படுக்கை கூட
மறந்தே போனேன்
உன் மடியில் படுக்க
ஆசையில் தானே
பணியும்
என் காட்டிலே
இரு ஜீவன்கள்
தயங்கியே
மயங்கியே
பாடுவ தென்ன
குயில்களும் பாட
ரசிக்கிறேன்
மயில்களும் ஆட
மகிழ்கிறேன்
விழிக்கும் விழி
என்றும் உன் முகம் தான்
நினைக்கும் நினைவுகள்
உன்னில் வர நான்
படுக்கும் படுக்கையும்
நமக்கென தான்
துடிக்கும் இதயமும்
உனக்கினி தான்
சுவைத்து மகிழ்ந்து
இனிக்கும் இதழ்கள்
நினைக்கும் பொழுதில்
விழிக்கும் விழிகள்
கவிதை வரைந்தது
உனக்கென நான்
கனவு உலகமே
எனக்கென நான்
கனவு உதிப்பது கலங்கிடதான்
கருவும் உயிற்பது வளர்த்திடதான்
கவிதை
வரைய
என்னருவே
நீ வேண்டும்
உதிக்கும் சூரியன்
கிழக்கினில் தான்
நடிக்கும் நடிகனும்
திறையினில் தான்
ப
கனவு வாழ்க்கையில்
கவிதை வரையுறேன்
என் செல்ல கவிகுயிலே
நீ தான் பூங் குயிலே
உனக்காக நானும் மகிழ்வேன்
உறங்காமல் காத்து இருப்பேன்
பல இரவு உன்னை தேடுவேன்
உனக்காக தவம் கிடப்பேன்
காதல் கிளியேன நீ இருந்தால்
கடைசி வரை உந்தன் சிறகாவேன்
பாடும் குயில்யேன நீ இருந்தால்
உனக்கு துணையாய் குரல் கொடுப்பேன்
அவரை கொடிபோல உன் நினைவு
வளர்ந்து படர்ந்தே போகிறது
அடங்கமறுக்கும் என் இதயம்
மண்ணுக்குள் அடங்கி போகிறது
நினைவுகள் உள்ளே இருக்கியதால்
நினைவை இழந்து போகின்றேன்
காதல் காவியமே
அதை வரையும் ஓவியன் நான்
சிறகு ஒடிந்த
பறவையை போல
சிக்கி முக்கி
அலையுறேன்
சின்னபின்னமான
இதயத்தை
இணைக்க
உன்னை தேடி
வருகிறேன்
மழையால் உதிர்த்த நீர்
அனைத்தும்
நதியை தேடி அலையுது
காதலால் நொடிந்த
வாழ்க்கையால்
உன்னை தேடி அலைகிறேன்
என் வாய்ப் பேசும்
வார்த்தைகளுக்கு
நீ கண்களால் பதில்
சொல்கின்றாய்
வார்தைகள் விரையம்
இன்றி
எங்கு கற்றாய் இம்
மொழியை
வயது ஏறினாலும்,
உன் நினைவுகள் ..
உள்ளிருந்து
புரட்டிபோடுகிறது அதை...
தவறிக்கூட சொல்லிவிடாதே...
என் காதல் சும்மா என்று...
நீ என்று வந்தாலும்
என் காதல் மாறாது..எங்கும்
எப்போதும் நீயே
தெரிகின்றாய் என்
ஊனக்கண்களுக்கு...
உண்மையை காணும்
வரை என் ஊமைத்தூக்கத்திற்கு
தடை விதித்து காத்திருப்பேன்
என் கண்களின் கடைசி
ஆசையை நிறைவேற்ற...
.
நீ என்று வந்தாலும்
வராது போனாலும்
நினைத்தாலும் ,
நினைக்காமல்
இருந்தாலும்...
என் நினைவில்
நீ இருப்பாய்...
என்றும் என் இதய துடிப்பாய்..
என் இறுதி மூச்சிலும்
உன் நினைவிருக்கும்...
மாறா காதலுடன்...
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ