யாவும் நீ தானடி

மண்ணிலே முளையிட்ட மரத்தைத் தன்னுடல்
கண்போலே வளர்க்குமே அவ்வாறே - பெண்ணே
என்நெஞ்சிலே முளையிட்டு வேர்விட்டுக் கிளையிட்ட
உன்னை வளர்கிறேன் நானே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Aug-19, 2:48 pm)
பார்வை : 596

மேலே