மெளனம்

வர்ணம் பூசிய எனது வார்த்தைகளைவிட
என் மௌனம் அழகாயிருக்கலாம் உனக்கு…
அதற்குள்
உனக்குத் தெரிந்த
உனக்குத் தெரியாத
உண்மைகள் இருக்குமென்பதால்!

எழுதியவர் : மீனாள்செல்வன் (5-Aug-19, 3:50 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 171

மேலே