உன்னை தேடி
சிறகு ஒடிந்த
பறவையை போல
சிக்கி முக்கி
அலையுறேன்
சின்னபின்னமான
இதயத்தை
இணைக்க
உன்னை தேடி
வருகிறேன்
மழையால் உதிர்த்த நீர்
அனைத்தும்
நதியை தேடி அலையுது
காதலால் நொடிந்த
வாழ்க்கையால்
உன்னை தேடி அலைகிறேன்
சிறகு ஒடிந்த
பறவையை போல
சிக்கி முக்கி
அலையுறேன்
சின்னபின்னமான
இதயத்தை
இணைக்க
உன்னை தேடி
வருகிறேன்
மழையால் உதிர்த்த நீர்
அனைத்தும்
நதியை தேடி அலையுது
காதலால் நொடிந்த
வாழ்க்கையால்
உன்னை தேடி அலைகிறேன்