புட்டு

அங்கிள் :- என்னடா ஒண்டியா அள்ளியள்ளித் திங்கிறே எங்கே உங்க அப்பா

பையன் :- புட்டுத் திங்கிறேன்

அங்கிள் :- வடையை அடையை புட்டு திம்பாங்க நீ எதையோ அள்ளி யள்ளித்தானே திங்கிறே கேட்டா புட்டு திங்கிறேன் எங்கிறே

பையன் :- அரிசி மாவு புட்டை பொடியாக்கி அள்ளித் திங்கிறேன் பீஸ் போன பல்பு அங்கிள்

அங்கிள் :- வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்குவாங்கலாம் அது எனக்குத் தான் அடுக்கும்

பையன் :- தெரிஞ்சா சர்தான்

.அங்கிள் :- ...............!!!!!!

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 9:48 pm)
Tanglish : puttu
பார்வை : 169

மேலே