5G ஸ்பெக்ட்ரம்“ - ஓய்வின் நகைச்சுவை 206

"5G ஸ்பெக்ட்ரம்“
ஓய்வின் நகைச்சுவை: 206

நண்பர்1: ஏன்னா ஒய்! ஐஸ் கிரீம் எடுக்காம இருக்கிறீர்?

நண்பர் 2: இந்த சீசன்லே அட்டென்ட் பண்ற 5 வது கல்யாணம் வேணுமான்னு பாக்கிறேன்

நண்பர்1: என்னை பாரும்! சுகர் இருக்கு, பிபி இருக்கு, ஸ்டென்ட் 2 போட்டிருக்கு, வைப் கூட வந்திருக்கா அதற்காக பயப்படவா செய்யறேன்? என்னே ஆவா காவேரஜ் ஏரியாகுள்ள வரக்கூடாது அம்படுதான்

நண்பர் 2: அதுதானே ஒய் பிரச்சனை. உம்ம ஆத்துக்காரி "wifi" னா நம்ம ஆளு "5G ஸ்பெக்ட்ரம்" எப்படித்தான் ஐஸ்கிரீம் கப்பிலிருந்து சிக்னல் பிக்கப் பண்றாளோ ஆண்டவனே!!

மனைவி: ஏன்னா! ஏன்னா!! ஐஸ் கிரீம் ஒன்னும் தொடலையே? ரகு பக்கத்திலே இருக்காரே அதுதான் கேட்டேன் ! சரி எனக்கு ஒரு ஐஸ் கிரீம் எடுங்கோ. திரு திருனு முழிக்காதீங்கோ வேணும்னா 1 ஸ்பூன் தரவா?
Diabetic people always need company. Many take sweets occasionally but the only problem is occasions come too frequently . Please remember “Diet and Exercise” along with medication play crucial roles in diabetic management

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Jul-19, 8:50 pm)
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே