காதலன்-காதலி ஓர் கற்பனை உரையாடல் அளவுக்கு மிஞ்சினால் -நகைச்சுவை

காதலன் : பெண்ணே, பெண்ணே உந்தன்அழகை
என்னென்பேனடி…. நான் …..என் கண்களில்
உன்னை நான் காண்பதை எப்படி சொல்வேன்
என்னென்று ……

காதலி : சொல்லுங்கள் அன்பே, என்னென்று…. ?

காதலன் : என் 3 -டி பார்வையில் உன்னை நான்
ஒரு தேவதையாய், தேவலோகத்தில் அல்லவா
காண்கின்றேன் !

காதலி : ஐய…… போறும் போறும் இந்த வழிசல்
உங்கள் 3 -டி கண்ணாடியைக்கழற்றி எரிந்து
என்னைப் பாருங்கள் உங்கள் காதலியாய்
ரம்பா, ஊர்வசியை வேண்டாம். உங்கள்
அன்பாய், அம்பிகாவாய்...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jul-19, 5:39 pm)
பார்வை : 311

மேலே