தலையிலே கொம்பு - ஓய்வின் நகைச்சுவை 207

தலையிலே கொம்பு
ஓய்வின் நகைச்சுவை : 207

மனைவி: ஏன்னா! என்ன சொல்றேள்? மொபைலை கன்டினியஸ்சா யூஸ் பண்னினா தலையிலே கொம்பு முளைக்கும்னு ஆராய்சியிலே கண்டு பிடிச்சிருங்கங்கோனு பேப்பர்லே போட்டிருக்கா?

கணவன்: ஆமாண்டி 5ஜி ஸ்பெக்ட்ரம் வர்றச்சே செப்பரேட் வைபி வேண்டாம் பாரு! என்னே ஹெல்மெட் போட்டால் சரியா சிக்னல் கிடைக் காது

மனைவி: கவலைப்படாதேங்கோ மொபைல்லே பேசற ஆசாமி ஹெல்மெட் போடுறதே கிடையாது. பின்னலே உட்காரச்சே ஹாண்ட் பேக் மாட்டிக்க வசதியா இருக்கும்

The greatest universal risk in today’s life is “Addiction to Mobile” and the basic reason is “No cost directly involved” When mobile service came it was Rs. 16 / Minute both for incoming and outgoing. People will be avoiding even to give their number to others. But today though subscription is paid but there is no direct reduction and the damage to our health is not directly visible. One has to use their discretion and that looks rather next to impossible

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Jul-19, 7:33 am)
பார்வை : 186

மேலே