வெட்கம்

காதல்வரும் போது கைய்யோடு

கூட்டிவரும் வெட்கம் காதலோடு
கூடுகையில்

வெட்கம் விலகி விடும்..,

எழுதியவர் : நா.சேகர் (30-Jul-19, 11:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vetkkam
பார்வை : 221

மேலே