உன் அணைப்பில்

கோபங்கள் தாபங்கள் சுமந்து

விலகி நிற்கும் தருணம்

மென்மையான உன் அணைப்பில்

முனுக்கென்று வரவழைக்கும் ஒரு

துளி கண்ணீர் கரைத்துவிடும்..,

எழுதியவர் : நா.சேகர் (30-Jul-19, 11:50 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un anaipil
பார்வை : 570

மேலே