சிரிப்பு

சில்லரையாய் சிதற வைத்த
சிரிப்பு

செத்தபின்னும் தொடர்கிறதே

அதனால் தானோ சிரிக்க
தெரிந்தது

மனிதஇனம் மட்டுமே என்றனர்

எழுதியவர் : நா.சேகர் (30-Jul-19, 8:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sirippu
பார்வை : 139

மேலே