ஏமாற்றத்தை

விரும்பியது கிடைக்கவில்லையெனில்

கிடைத்ததை விரும்ப சொன்னார்கள்

எவ்வளவு காலம்தான் விரும்புவது

எனக்கு கிடைத்த ஏமாற்றத்தை..,?

எழுதியவர் : நா.சேகர் (31-Jul-19, 9:36 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 984

மேலே