நம்பிக்கை

கூடிக் களிக்கும் நேரம்
நீ பொழியும்

முத்தமழை என் உடல்
நனைக்க

உள்ளம் குளிரும்

உச்சிமுகர நெற்றி நடுவில்
நீ இடும்

முத்தம் மட்டும்

நீதான் இனி என்ற
நம்பிக்கை கொடுக்கும்..,

எழுதியவர் : நா.சேகர் (31-Jul-19, 6:53 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nambikkai
பார்வை : 352

மேலே