பனித்துளியாய்

புல்லின் மீது விழுந்த
பனித்துளியாய்
நீண்டதே நம் முழு
இரவும்
இருள் விலகக் கண்டு
நான் விலகியப் பின்னும்
நீ படர்ந்திருந்தது மட்டும்
நிழலாடுதே கண் முன்
விடிந்தும் விலகாதப் பனித்
துளியாய்..,
புல்லின் மீது விழுந்த
பனித்துளியாய்
நீண்டதே நம் முழு
இரவும்
இருள் விலகக் கண்டு
நான் விலகியப் பின்னும்
நீ படர்ந்திருந்தது மட்டும்
நிழலாடுதே கண் முன்
விடிந்தும் விலகாதப் பனித்
துளியாய்..,