சத்தம்

இதழோடு இதழ்கோர்த்த நீண்ட
முத்தத்தில்

சத்தம் கொஞ்சம் இளைப்பாறி
தயாரான

அந்த இனிமையான நினைவுகளை

மௌனமாய் மனம் அசைபோட

மெள்ளிய காற்று தழுவிச் சென்றது
என்னை

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி

எழுதியவர் : நா.சேகர் (2-Aug-19, 7:21 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sattham
பார்வை : 476

மேலே