சூரியனை காணோமாம்
வேலை முடித்து
திரும்பிய
மாலை சூரியனை
காணோமாம்
மாலைப் பொழுது
மறுநாளை நினைத்து
கவலையோடு
காத்திருக்காம் இரவிடம்
சொல்லிப்போக
காணாதுப் போன
மாலைசூரியனை
பிடித்து இங்கு உன்
நெற்றிப்பொட்டில்
பொட்டாகஇட்டு காவலுக்கு
கருவில்லை வைத்தது
யாரோ
அதனால் ஏற்பட்ட
வெட்கத்தில்தான் நீயோ?

