அம்மா
ஊரெல்லாம் தேடியப் பின்
சோர்ந்துப்போய் தேய்ந்துப் போனது
நிலா
சோறூட்டும் அம்மாவை காணாது..,
ஊரெல்லாம் தேடியப் பின்
சோர்ந்துப்போய் தேய்ந்துப் போனது
நிலா
சோறூட்டும் அம்மாவை காணாது..,