சொர்க்கம் நரகம்

போதும்பா உன்
குறும்பு

விளையாடி விட்டு
போய்விட

அது வினையாகி
வினை புரிய

விரகத்தில் வெந்து
போகிறேன்

இறந்தப் பின்

சொர்க்கம் நரகமாம்
இல்லை

என்னோடு நீ
இருக்க

அதுதான் எனக்கு
சொர்க்கம்

என்னை விட்டு
விலகிப் போக

எனக்கு அதுவே
நரகம்..,

எழுதியவர் : நா.சேகர் (9-Aug-19, 10:02 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sorkkam narakam
பார்வை : 162

மேலே