முல்லையாய் மல்லிகையாய்
பூக்கூடையில் பூக்கள்
சிரித்தன
பூக்காரிக் கிழவி பொக்கைவாயில்
சிரித்தாள்
பூச்சரம் வாங்கிச் சூடிய பாவை
சிரித்தாள்
முல்லையாய் மல்லிகையாய் !
பூக்கூடையில் பூக்கள்
சிரித்தன
பூக்காரிக் கிழவி பொக்கைவாயில்
சிரித்தாள்
பூச்சரம் வாங்கிச் சூடிய பாவை
சிரித்தாள்
முல்லையாய் மல்லிகையாய் !