என் காதலனே
என் காதலனே
என்னை புரிஞ்சிக்க மாட்டியா ?
கண்ணில் கண்ணீர் மட்டும் தருவாயா ?
தனிமை கடலில் தவிக்கிறேன்
நீ வந்து கரை சேர்ப்பாயா ?
உன் விரல் தேடி அலைகிறேன்
உன் விரல் தருவாயா ?
நாள் ஒன்றும் உனக்காகவே விடிகிறதே
நீ மட்டும் அறியலையோ ?
கவி பேசும் உன் கண்கள்
சுகம் கூட்டும் உன் இதழ்கள்
தேடி தேற்கிறேன்
சித்திரமில்லா சுவரில்
நினைவுகளை பற்றிமாய் தேற்கி வைத்திருப்பேன்
மீண்டும் நீ வருவாய் என
எனைச் சேர்வாய் என !