மாற்றம் 2

இன்ப துன்பம் நட்பு பகை எல்லாம் பெறும்மாற்றம் ;
ஏற்பாருக்கு இல்லை ஏமாற்றம் !

இன்பதுன்பம் நட்புபகை எல்லாம் பெறும்மாற்றம் ;
ஏற்பாருக் கில்லைஏமாற் றம் !

எழுதியவர் : Dr A S KANDHAN (14-Aug-19, 10:53 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 63

மேலே