மாற்றம்

முன்னொருநாள் வாய்த்த முடிவெலாம் தீங்களிப்பின்
பின்னொருநாள் மாற்றும் அறிவு

எழுதியவர் : Dr A S KANDHAN (13-Aug-19, 8:34 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 93

மேலே