ஊர் பேசும்

பேசிடு பேச்சறிந்து ; பேசாக்கால் ஊர்பேசும் ;
கேட்டிடு கேட்டிடாச் சொல் !

எழுதியவர் : Dr A S KANDHAN (10-Aug-19, 8:46 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 113

மேலே