அதுவரை

பேதமில்லை பிள்ளைகளுக்குள்,
பெரியவர்கள் யாரும்
புகுந்து
புத்தி சொல்லாதவரை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Aug-19, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuvarai
பார்வை : 113

மேலே