இதயம் எழுதிய புத்தகம்

உன்னுடன்
நான் வாழும் தனிமை
இந்த நூற்றாண்டில் நான் சேமிக்கும்
புத்தகமடி..........

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (21-Aug-19, 6:44 am)
பார்வை : 699

மேலே