பொய்யும் மெய்யும்
பெரும் பொய்கள் அம்பலமாகும் ஒரு நாள்
பொய்யரும் காணாமல் போய்விடுவார்
உண்மை வெளிவந்து மௌனமாய் சிரிக்கும்
சிறியரைக் கண்டு அறி.